முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றது…
மழை முற்றிலும் நின்று விட்டதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அடியோடு நின்றது. தற்போது மழை முற்றிலும் நின்று விட்ட போதிலும் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நீர் மட்டம் சரிந்து கொண்டே வந்தது.அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.