புகாரெஸ்டில் இருந்து 182 இந்தியர்களுடன் புறப்பட்ட 7-வது விமானம் மும்பை வந்தடைந்தது!!!

ருமேனியாவின் புகாரெஸ்டில் இருந்து 218 இந்தியர்களுடன் 9-வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டது என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published.