கீவ் நகரை அணிவகுத்து செல்லும் ரஷ்ய ராணுவ வாகனங்கள்!
கீவ் நகரை நோக்கி சுமார் 60 கி.மீ தூரத்திற்கு ரஷ்ய ராணுவ வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. உக்ரைனில் 6வது நாளாக ரஷ்ய ராணுவ படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.