உ.வே.சா, சத்ரபதி சிவாஜி பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு!!
இன்று தமிழ் தாத்தா உ.வே.சா மற்றும் சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
Read more