ராணுவம் வீரர்கள் 5,300 பேர் வரை இறந்திருக்கலாம்: உக்ரைன் ராணுவம் தகவல்
கீவ்: 5 நாளாக நடக்கும் போரில் ரஷ்ய ராணுவம் வீரர்கள் 5,300 பேர் வரை இறந்திருக்கலாம் என உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர், 191 பீரங்கிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.