ரஷ்யா பொருளாதார தடை விதித்து வரும் நிலையில் சீனா எதிர்ப்பு!!
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடைகள் ஒரு தலைப்பட்சமானது எனக் கூறி சீன வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.