மாஸ்கோ பங்கு சந்தை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3 மணி வரை தொடங்காது என அறிவிப்பு

ரஷ்யா: மாஸ்கோ பங்கு சந்தை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3 மணி வரை தொடங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் பங்குச்சந்தையில் எதிரொலித்து வரும் நிலையில் தொடங்கப்போவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Leave a Reply

Your email address will not be published.