மத்திய நிதிநிலை அறிக்கை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்
டெல்லி: மத்திய நிதிநிலை அறிக்கை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். மக்கள் அனைவரும் எளிதில் புரியும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்றே அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என பேசினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.