சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் இந்திய மாணவர்கள் ரயில் நிலையத்துக்கு செல்லலாம் : இந்திய தூதரகம் தகவல்
உக்ரைனின் கீவ்வில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் இந்திய மாணவர்கள் ரயில் நிலையத்துக்கு செல்லலாம் என இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்கள் அன்டை நாடுகளுக்கு செல்ல உக்ரைனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.