கையில் கிடைத்த ரிப்போர்ட்: ரெய்டு விட்ட ஸ்டாலின்!!!
மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் சிலர் குறித்த ரிப்போர்ட் ஸ்டாலினுக்கு சென்றுள்ளதால் டென்ஷனாகிவிட்டாராம். அதேசமயம் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் குறித்து ஸ்டாலினுக்கு ஒரு ரிப்போர்ட் போயுள்ளதாம். அதன்பின்னர் உச்சகட்ட டென்ஷனுக்கு சென்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக சிலரை தொடர்பு கொண்டு பேசியுள்ளாராம். இன்னும் சீனியர் -ஜூனியர் சண்டை, சாதி பஞ்சாயத்துக்குல்லாம் முக்கியத்துவம் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்காது.. அப்புறம் சில பேர் கை நீட்டுறதாவும் தகவல் வருது. என் கை சுத்தமா இருக்கு. அதே மாதிரி ஒவ்வொருத்தரும் இருக்கணும்” என லெஃப்ட் ரைட் வாங்கிவிட்டாராம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.