உக்ரைனில் அடுத்த 24 மணிநேரம் பயங்கரமானதாக இருக்கும் : அதிபர் செலன்ஸ்கி
லண்டன் : உக்ரைனில் அடுத்த 24 மணிநேரம் பயங்கரமானதாக இருக்கும் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடன் போனில் [பேசியபோது உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.