இந்தியர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ராகுல் காந்தி கோரிக்கை
எல்லையில் உக்ரைன் வீரர்களால் இந்தியர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார். இந்திய மாணவர்கள் தாக்கப்படும் வீடியோவை பார்க்கும் போது மனம் வேதனை அடைவதாகவும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.