தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. வேட்பு மனுவில் தவறான தகவல் என்று ஓபிஎஸ் மீது வழக்கு. சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைதீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.
