உக்ரைனில் தவிக்கும் ராணிப்பேட்டை மாணவி!!!
ராணிப்பேட்டையை சேர்ந்த மாணவியிடம் வீடியோ காலில் பேசி பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஆர்.காந்தி உறுதி அளித்துள்ளார். உக்ரைனில் மருத்துவம் பயில சென்ற மாணவ, மாணவிகள் தவிப்புபோர் மூண்டுள்ளதால் சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பு.அரசு நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஆர்.காந்தியிடம் பெற்றோர் கோரிக்கை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.