கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் பிப்ரவரி 28ல் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 12ல் கைது செய்யப்பட்ட மீனவர்களை பிப்ரவரி 28ல் ஆஜர்படுத்த இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.
