36 ஆண்டுக்கு பின் தளியை தன்வசப்படுத்திய திமுக!!!

36 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும் பான்மையுடன் பேரூராட்சியை கைப் பற்றியுள்ளது . இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது தளி பேரூராட்சி. உள்ளாட்சி தேர்தலில் 10 வார்டுகளை திமுக கைப்பற்றியது. 4 வார்டுகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியது. இந்நிலையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும் பான்மையுடன் பேரூராட்சியை கைப் பற்றியுள்ளது . இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர் .

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.

Leave a Reply

Your email address will not be published.