தாயகம் திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள்..!!

டெல்லி: தாயகம் திரும்ப விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட், அவசர தேவைக்கான பணத்தை வைத்திருக்க வேண்டும் என்று நாடு திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ருமேனியா, ஹங்கேரி எல்லைக்கு வருவோர் வாகனங்களில் இந்திய தேசிய கொடியை ஒட்டியிருக்க வேண்டும். தேவைப்படின் 2 கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்கவும் ஒன்றிய அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.