தண்ணீர் திறப்பு தாமதம்- திருப்பூர் விவசாயிகள் ஏமாற்றம்!!!
உள்ளாட்சி தேர்தல் காரணமாகவும்,பிரதான வாய்க்காலை போதிய இடங்களில் சீரமைக்காததாலும் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிஏபி வாய்க்காலில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு அணை 22 அடிக்கு நிரம்பியது.6 ஆம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு.விவசாயிகள் தொடர்ந்து தண்ணீர் திறக்க கோரி போராட்டம் நடத்தி வந்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.