அரை நிர்வாண அண்ணன் தம்பி???
சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அரை நிர்வாணத்தில் வந்து புகார் மனு கொடுத்த அண்ணன் தம்பிகள் பரபரப்பு ஏற்பட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிர்ச்சி கொடுத்த அண்ணன் – தம்பி. இவர்களது தந்தை தீர்த்தாராமன் என்பவரின் பெயரில் உள்ள நிலத்தை பாகப்பிரிவினை செய்வதற்காக வில்லங்கசான்று பெற்றனர். எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சகோதரர்கள் இருவரும் அரை நிர்வாண கோலத்தில் போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா