ஸ்கெட்ச் பிரதமருக்கு இல்லை..ஸ்டாலின் பலே பிளான்!!

குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிராந்திய கட்சிகளின் ஆதரவைப் பெற்று குடியரசுத் தலைவர் பதவியை கைப்பற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.

Leave a Reply

Your email address will not be published.