பயம் காட்டிய பெண் சுயேச்சை…
பயம் காட்டிய பெண் சுயேச்சை வேட்பாளரை பார்த்து திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளே பம்மி பதுங்கிப்போய் கிடக்கின்றன.திமுக வேட்பாளரை 1 வாக்கு வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் வென்றிருப்பது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி 14வது வார்டில் சுவாரஸ்யமாகவும், பெரும் பரபரப்பாகவும் பேசப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.