ஏடிஎம் கார்டு PIN நம்பர்.. இது தெரியுமா உங்களுக்கு?
ஏடிஎம் கார்டில் எதற்கு 4 டிஜிட் பின் நம்பர் உள்ளது தெரியுமா? ஏடிஎம் கார்டில் 4 டிஜிட் பின் நம்பர் மட்டுமே இருக்கும். சிலர் நினைப்பார்கள், ஏன் 6 டிஜிட் பின் நம்பர் இல்லை என்று! உண்மையில் ஏடிஎம் கார்டுக்கான பின் நம்பர் 6 டிஜிட்டில்தான் இருந்தது.அப்போது ஏடிஎம் பின் நம்பர் 6 டிஜிட்டில்தான் உருவாக்கப்பட்டது. அந்த நம்பரை தன் மனைவியிடம் கொடுத்தபோது சில நேரங்களில் அவரது மனைவி இரண்டு இலக்கங்களை மறந்துவிடுவார். அவரால் 4 இலக்கங்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது. அதனால்தான் ஏடிஎம் பின் நம்பரை 4 இலக்கங்களில் உருவாக்கினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.