கோவில்பட்டியில் தடம் பதித்த தாமரை!!
கோவில்பட்டி நகராட்சியில் முதன்முறையாக பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தற்போது முதன் முறையாக 20வது வார்டில் பா.ஜ., வேட்பாளர் விஜயகுமார் 546 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை அடுத்து வந்த ம.தி.மு.க., வேட்பாளர் தெய்வேந்திரன் 434 ஓட்டு பெற்றுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.