வாக்கு எண்ணிக்கை துவங்கவில்லை – கள்ளக்குறிச்சி!!
கள்ளக்குறிச்சி நகராட்சி வாக்கு எண்ணிக்கை இன்னும் துவங்கவில்லை. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை காவலர்களை கொண்டு தடுத்து நிறுத்தி வைத்துக் கொண்டு அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.