ராசிபுரம் நகராட்சியில் திமுக கூட்டணி முன்னிலை…
1.வது வார்டு அதிமுக வேட்பாளர் மகாலட்சுமி வெற்றி…
2.வது வார்டு திமுக வேட்பாளர் சாரதி வெற்றி 3.வது வார்டு திமுக வேட்பாளர் சர்மிளா வெற்றி .
4.வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பழனிசாமி வெற்றி .
5.வது வார்டு திமுக திமுக ஸ்ரீ வித்யாபாஸ்கர் வெற்றி.
6.வது வார்டு திமுக S.K .சரவணன் வேட்பாளர் வெற்றி.
7.வது வார்டு திமுக வேட்பாளர் செல்வராஜ் வெற்றி.
8வது வார்டு A.சண்முகம் திமுக வேட்பாளர் வெற்றி
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.