ரஷியாவின் அச்சுறுத்தலுக்கு நாங்கள் அடிபணிய போவதில்லை – உக்ரைன் திட்டவட்டம்!
ரஷிய ஆக்கிரமிப்பு படைகளை நிலைநிறுத்துவதற்கான உத்தரவை கண்டிக்கிறோம், பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு ரஷியாவை அழைக்கிறோம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் உக்ரைனின் பிரதிநிதி தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.