சர்வதேச விமான சேவை தொடங்குவது எப்போது???
இந்தியாவில், வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் சர்வதேச விமானங்களை தவிர்த்து, அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.