கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு- கேரளா…
கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 69 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவில் உள்ள வனப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு செல்ல நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இதனை கேரள வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.