கிருஷ்ணகிரி நகராட்சி திமுக முன்னிலை..

கிருஷ்ணகிரி நகராட்சியில் முதல் 15 வார்டுகளில் 9 இடங்களில் திமுகவும் மூன்று இடங்களில் அதிமுகவும் இரண்டு இடங்களில் சுயேட்சை வேட்பாளரும் ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published.