உக்ரைன் விவகாரத்தில் இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் – ஐ.நா கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்!
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.