`உக்ரைனிலிருந்து ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக்கொலை!’ – ரஷ்ய ராணுவம்

உக்ரைனிலிருந்து ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக்கொலை, இன்று காலை 6 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.