மாட்டுத்தீவன ஊழல்; 5வது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறை!!
ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழலின் 5வது வழக்கில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.