மன்னிப்பு கேட்குமா திமுக? அதிமுக பகீர் சம்பவம்!!!
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் திமுக சதி செய்து வருவதாக அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன். புதுச்சேரியில் திமுக செய்யும் சதி மற்றும் இரட்டை வேடம். உடனடியாக புதுச்சேரி மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.