மத்திய மந்திரி மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு
லக்கிம்பூர் வன்முறையில் மத்திய மந்திரி மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.