பயங்கரவாதிகளை ‘ஜி’ என அழைக்கின்றனர் – மோடி தாக்கு!!
காங்கிரஸ் – சமாஜ்வாடி கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடி உள்ளார். பயங்கரவாதிகளை ‘ஜி’ என அழைக்கின்றனர். சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் “ஒசாமா ஜி” என அழைப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.