நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மறுவாக்குப்பதிவு தொடங்கியது!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகளும் நாளையே எண்ணப்படவுள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.