திருச்சி விமான நிலையத்தில் வௌிநாட்டு கரன்சி!!!
திருச்சி விமான நிலையத்தில் சோதனையின் போது, ஒரு பயணியிடமிருந்து 66 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.