கொரோனா பாதிப்பு நிலவரம்… தமிழக மக்கள் ஆறுதல்!!!
நீண்ட நாளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழ் வந்துள்ளது தமிழக மக்களை ஆறுதல் அடைய செய்துள்ளது. கொரோனா பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு மூன்று இலக்கத்துக்கு வந்துள்ளது. இன்று 1000க்கும் கீழ் வந்துள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 44 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.