ஒரே நாளில் ரஷியாவில் 1.71 லட்சம் பேருக்கு கொரோனா

கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசியை உருவாக்கிய அந்த நாட்டில் இதுவரையில், 8 கோடியே 66 லட்சம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியையும், 8 கோடியே 26 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர். ரஷியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த சில நாட்களாக ருத்ரதாண்டவமாடி வருகிறது. ஒவ்வொரு நாளும், ஒன்றரை லட்சத்துக்கு அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.