உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாம் இடம் யாருக்கு???
உள்ளாட்சி தேர்தலில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை ஆளும்கட்சியும், ஆண்ட கட்சியும் பிடித்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது இடம் யாருக்கு என்பதே தமிழக அரசியலில் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது. முதல், இரண்டாம் இடத்தை ஆளும், ஆண்ட கட்சிகள் பிடித்துவிடும் என கணிப்பு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.