கெட்ட கொழுப்பை கரைக்க…
நமது வீட்டிலேயே எளிதாக கிடைக்கக்கூடிய இரண்டு பொருட்களை வைத்து உங்கள் உடல் எடையை குறைக்க முடியும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது. ஒரு சின்ன ட்ரிங்க் உங்களது உடல் எடையை குறைக்க உதவும் . வெல்லம் மற்றும் எலுமிச்சை கலந்து தயாரிக்கப்படும் இந்த பானத்தில் அதிக அளவில் சத்துக்கள் நிரம்பியுள்ளது. உடல் பருமன், கொழுப்பு அதிக எடை, நீரிழிவு வியாதி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினசரி இந்த வெல்லம் மற்றும் எலுமிச்சை சேர்ந்த சாற்றை அருந்தலாம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.