குரூப்-2 தேர்வு பிப்ரவரி 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் – TNPSC அறிவிப்பு..
குரூப்-2 தேர்வுகளுக்கு பிப்ரவரி 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று TNPSC அறிவித்துள்ளது.. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் ,நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.