கல்வெட்டு சொல்லும் காவியம்… புதிய கண்டுபிடிப்பு!
அரக்கோணம் அடுத்த இலுப்பைத் தண்டலம் கிராமத்தில் ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டுகள் கண்டெடுத்துள்ளனர். இலுப்பைத் தண்டலம் கிராமத்தின் அழகிய பெயர் மாறாமல் உள்ளது. பெரிய கல்வெட்டாக இருந்து முன்றாக உடைந்து ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.