உலகின் நம்பர் 1 பணக்காரராக திகழ்ந்த யூடியூபர்!!!
போலியான நிறுவனத்தை வைத்து உலகின் நம்பர் 1 பணக்காரராக 7 நிமிடம் இருந்துள்ளார் இங்கிலாந்து இளைஞர். இவர் போலியான நிறுவனத்தை உருவாக்கி விளையாடியுள்ளார். பங்குச் சந்தையில் காணப்படும் ஓட்டைகளைப் பயன்படுத்தித்தான் இவர் நம்பர் 1 பணக்காரராக மாறினார். மற்றபடி உழைத்துச் சம்பாதித்து இந்த அந்தஸ்தைப் பெறவில்லை. பங்குச் சந்தையில் காணப்படும் ஓட்டைகளைப் பயன்படுத்தித்தான் இவர் நம்பர் 1 பணக்காரராக மாறினார். மற்றபடி உழைத்துச் சம்பாதித்து இந்த அந்தஸ்தைப் பெறவில்லை. பங்குச் சந்தை ஓட்டைகளை வைத்து யார் வேண்டுமானாலும் உலகின் நம்பர் 1 பணக்காரராக முடியும் என்பதையும் இவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.