இம்ரான் கானை சந்தித்த பில் கேட்ஸ்.!!!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவர் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கானை சந்தித்துப் பேசினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக பாகிஸ்தான் அரசைப் பாராட்டினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.