வாரத்துக்கு 4 நாள்தான் வேலை – பெல்ஜியம் அரசு!!!
வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும்தான் வேலை, வேலைநேரத்துக்குப்பின் ஊழியர்களை நிறுவனம் கூப்பிடக்கூடாது உள்ளிட்ட சலுகைகளுடன் பெல்ஜியம் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும்தான் வேலை, வேலைநேரத்துக்குப்பின் ஊழியர்களை நிறுவனம் கூப்பிடக்கூடாது உள்ளிட்ட சலுகைகளுடன் பெல்ஜியம் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தில் புதிய திருத்தத்தை பெல்ஜியம் அரசு கொண்டு வந்து இதை பிரதமர் அலெக்சான்டர் டி க்ரூ அறிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.