வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு… நீதிபதியை கண்டித்து தீர்மானம்!!!
கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் மூன்று நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வருகின்றனர். வழக்கறிஞர்களை அவமரியாதை செய்த மாவட்ட நீதிபதியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீதிபதியின் செயலை கண்டித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.