ரஜினியை சரிகட்டிய பிரஷாந்த் கிஷோர்?
பிரசாந்த் கிஷோரை வைத்து அந்த அண்ணாமலையை சரிகட்டி விட்டீர்கள்.பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வேறு ஒரு முகம் இருக்கிறது. ஒரு முகத்தை தான் பார்த்து இருப்பீர்கள். ரஜினி அரசியல் வருகையை பிரஷாந்த் கிஷோரை வைத்து திமுக தடுத்ததாக காராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். ரஜினி அரசியல் வருகையை பிரஷாந்த் கிஷோரை வைத்து திமுக தடுத்ததாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்துள்ள ரஜினியின் நெருங்கிய நண்பர் காராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.