மழலையர் குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டுமா? – மா.சுப்ரமணியன்…
சென்னை: கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறி வரும் நிலையில் மழலையர் பள்ளிக்குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டுமா? தேவையில்லையா என்று மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.