நேரு உருவாக்கிய இந்தியாவின் இன்றைய நிலை.. சிங்கப்பூர் பிரதமர் பேச்சு!!
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கிரிமினல் வழக்குகளுடன் உள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் பேச்சு. ஜவஹர்லால் நேருவின் உழைப்பால் உருவானது இந்தியா. நேரு உருவாக்கிய இந்தியா இன்று இல்லை. பாதி எம்பிக்கள் கிரிமினல் வழக்குகளுடன் கூடியவர்கள் என சிங்கப்பூர் பிரதமர் பேச்சு.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.